மருத்துவர் திட்டக்குடி செந்தில் தான் எழுதிய, “வாழும் பெரியார்! அம்பேத்கர்! அண்ணா! கலைஞர்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனும் புத்தகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அணிந்துரை வழங்க வேண்டுகோள் விடுத்து, தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தை ஆசிரியருக்கு வழங்கினார். (சென்னை, 18.10.2024)
மருத்துவர் திட்டக்குடி செந்தில் தான் எழுதிய புத்தகத்தை ஆசிரியருக்கு வழங்கினார்
Leave a comment