அபேட்சகர்கள் யோக்கியர்களாக

Viduthalai
0 Min Read

“தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு, மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண் டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச் சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப் புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்.”

(‘விடுதலை’ 24.2.1964)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *