உரத்தநாடு பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணனின் சகோதரர் பால முரளி, துணைவியார் சிந்துமதி பாலமுரளி, மகன் ருத்ரன் முரளி, கிருந்தன் முரளி ஆகியோர் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு புலால் உணவிற்காக ரூ.10 ஆயிரம் நன்கொடையாக வழங்கினர் நன்றி.