அரசியலில் ஒரு சிலர், யோக்கியர்களும் இருக்க நேரலாம் என்றாலும், அவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத சூழ்நிலையும், யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் ஏற்படாத சூழ்நிலையும் நேரும் போது – யோக்கியர்களே அரசியல் பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை நம்முடைய நாடு எய்துவது எப்போது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’