சென்னை: மாலை 6:30 மணி அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை. கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: வி.சி.வில்வம் (ஒங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப குழு, திராவிடர் கழகம்) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு *நன்றியுரை: சா.தாமோதரன்
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருப்பூர் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் வானவில் துரைமுருகன்* தொடக்க உரை: ப.வெற்றிவேல் மாநில இளைஞரணி துணை செயலாளர் * முன்னிலை: மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன்