சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை சனச் சமூக நன்மைக்கு ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் சனச் சமூக உண்மைப் பிரதிநிதித்துவம் கொண்ட பஞ்சாயத்தாகவும்தான் கருத வேண்டுமே ஒழிய அதை ஒரு அதிகார ஸ்தாபனமாகவோ, யோக்கியப் பதவி வகிக்கும் ஸ்தாபனமாகவோ கருதலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’