சுந்தராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை *வரவேற்புரை: ச.சசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், மு.இராகுலன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * நன்றியுரை: செ.மதியரசு *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கோவை மாவட்டம்.
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment