பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், அகில இந்திய பகுத்தறிவாளர்கள் (FIRA) மாநாட்டுப் பணிகளுக்காக முதல் தவணையாக 50,000/- ரூபாய் நன்கொடையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன். (சென்னை, 17.10.2024)