நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50,000 நன்கொடை
SHARE
- பழகுமுகாம் 2025 -
நெடுஞ்சாலைத்துறை மேனாள் தலைமைப் பொறியாளர் சி. மனோகரன் பிறந்த நாள் (17.10.2024) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்ம்பது ஆயிரம் (ரூ.50,000) நன்கொடை அவர்தம் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது