தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” இன்று அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது”
Leave a Comment