ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் மேற்பார்வையில், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் மூன்று வேளை உணவு – பொது வான சமையற்கூடங்களில் ஒருங்கிணைப்புடன் வழங்கப்பட்டது. நகர்ப்புற வாழ்விட குடியிருப்புகள் பகுதிகளிலிருந்து மழைநீர் மோட்டார் பம்புகள்மூலம் வெளியேற்றப்பட்டது. மாம்பலம் கால்வாய் நீரின் போக்குக்கான தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக் கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மீட்பு – களப்பணிகளில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன்
Leave a Comment