இஸ்ரோவின் கீழ் செயல்படும் மனித விண்வெளி விமான மையத்தில் (எச்.எஸ்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
மெடிக்கல் ஆபிசர் 3, சயின்டிஸ்ட் இன்ஜினியர் 10, டெக்னிக்கல் அசிஸ் டென்ட் 29, டெக்னீசியன் 21, டிராப்ஸ்மேன் 7, அசிஸ்டென்ட் 8 உட்பட மொத்தம் 99 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.பி.பி.எஸ்.,
வயது: 18-35 (21.8.2024இன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு / சான்றிதழ் சரி பார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி..
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750 / ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 23.10.2024
விவரங்களுக்கு: hsfc.gov.in
இஸ்ரோவில் இணையலாம்!
Leave a Comment