தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சைட் இன்ஜினியர் 8 (சிவில் 7, எலக்ட்ரிக்கல் 1), ஆர்க்கிடெக் 7, அசோசியேட் 4, சீனியர் அசோசியேட் 5, ஈவன்ட் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ./ பி.டெக்., / டிகிரி.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 20.10.2024
விவரங்களுக்கு: ttdconline.com
சுற்றுலா கழகத்தில் வேலை

Leave a Comment