18.10.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ஒற்றைப்பத்தி * நூல் அறிமுக உரை: இறைவி (தாம்பரம் மாவட்ட மகளிரணித் தலைவர்) *ஏற்புரை: நூலாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்) *நன்றியுரை: இர.கிருஷ்ண மூர்த்தி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம், தர்மபுரி).
கழகக் களத்தில்…!
Leave a Comment