Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய அறிவிப்புகள் – துணை முதலமைச்சர் உதயநிதி
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய அறிவிப்புகள் – துணை முதலமைச்சர் உதயநிதி

Last updated: October 15, 2024 4:07 pm
Published October 15, 2024
தமிழ்நாடு
SHARE

ஆவடி, அக்.15- தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன.

ஆனால் ஒரு கோடிக்கும் அதிகமா னோர் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வந்தனர். தகுதி வாய்ந்த அத்தனை மகளிருக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவ ணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கப்பட்டு வந்தது.

சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதிலும் பலர் இன்னும் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also read

புதுச்சேரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்
மார்ச் 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பது தொடர்பாக அவர் பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஆவடியில் நடை பெற்ற அரசு விழாவில் 17,427 வீட்டு மனை பட்டாக்களுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அந்த நிகழ்வில் அரசால் பெண் களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். “மகளிருக்கான விடியல் பேருந்து பயண திட்டத்தின் மூலமாக 520 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக மகளிர் மாதத்தோறும் ரூ.900 சேமிக்கின்றனர். மகளிரின் சுமைகளை குறைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தினை அறிமுகப் படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை 20 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தரமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இத்திட்டம் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தங்களுடைய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்” என்று கூறினார்.

ஊரக உள்ளட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் அதற்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப் பட்டவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் என பலரும் பயனடையும் வகையில் அந்த அறிவிப்பு அமையும்.

Ad imageAd image

You Might Also Like

கனிமொழிக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாம்பனில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொன்னேரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டெடுப்பு

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர்கள் 24 பேர் விருதுக்கு தேர்வு

TAGGED:தமிழ் புதல்வன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?