சென்னை, அக்.15- வடகிழக்கு பருவம ழையை முன்னிட்டுசென் னையில் 15 மண்டலங்களி லும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு அலுவலர்கள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (அய்.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் – ஜி.எஸ். சமீரன் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர்) – செல்பேசி எண்.94999 56201.
மணலி – குமரவேல் பாண்டியன் (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்)-94999 56202.
மாதவரம் மேகநாத ரெட்டி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்) – 94999 56203.
தண்டையார்பேட்டை கண்ணன் (தமிழ்நாடு மின் னணு நிறுவன மேலாண்மை இயக்குநர்) -94999 56204.
ராயபுரம் – ஜானி டாம் வர்கீஸ் (குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை இயக்குநர்) – 94999 56205.
திரு.வி.க.நகர் – பி.கணேசன் (நகரமைப்புதிட்டமிடல் இயக்குநர்) – 94999 56206.
அம்பத்தூர் ராமன் (சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநர்) – 94999 56207.
அண்ணாநகர் – ஸ்ரேயாபி.சிங் (தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு கழக செயல் இயக்குநர்) – 94999 56208.
தேனாம்பேட்டை – பிரதாப் (சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை துணை செயலாளர்) 94999 56209.
கோடம்பாக்கம் – விசாகன் (தமிழ்நாடு மதுபான வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்) -94999 56210
வளசரவாக்கம் – சிவஞானம் (சென்னை பெருநகர வளர்ச் சிக்குழும தலைமை செயல் அதிகாரி) – 94999 56211
ஆலந்தூர்- பிரபாகர் (நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர்) – 94999 56212.
அடையார் – செந்தில் ராஜ் (சிப்காட் மேலாண்மை இயக்குநர்) – 94999 56213.
பெருங்குடி- மகேஸ்வரி ரவிக்குமார் (கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர்) 94999 56214.
சோழிங்கநல்லூர் – உமா மகேஸ்வரி (வணிக வரிகள் (சென்னை) கூடுதல் ஆணையர்) -94999 56215.
மண்டல அலுவலர்கள்
இதேபோல, சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக தொடர்பு கொள்ள 15 மண்டலங்களுக்கும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர்-பாபு-94451 90102.
மணலி – கோவிந்தராசு- 94451 90002.
மாதவரம் – திருமுருகன் – 94451 90003.
தண்டையார்பேட்டை – சரவண மூர்த்தி- 9445190004.
ராயபுரம் – பரிதாபானு- 94451 90005.
திரு. வி.க.நகர் – முருகன் – 94451 90006.
அம்பத்தூர் – தமிழ்ச்செல்வன் -94451 90007
அண்ணாநகர்- சுரேஷ்- 94451 90008.
தேனாம்பேட்டை முருகதாஸ் – 9445190009
கோடம்பாக்கம் – முருகேசன் – 94451 90010
வளசரவாக்கம் – உமாபதி – 94451 90011
ஆலந்தூர் – பி.எஸ்.சீனிவாசன் – 94451 90012
அடையாறு – பி.வி.சீனிவாசன்-94451 90013.
பெருங்குடி – கருணாகரன்- 94451 90014.
சோழிங்கநல்லூர் – ராஜசேகர் – 94451 90015.
கட்டணமில்லா தொலைபேசி எண்
மேலும், மழை தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25619207, 044- 25619204, 044-25619206 ஆகிய எண்கள் மற்றும் சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
சென்னை மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook, @ chennaicorp என்ற இன்ஸ்டாகிராமிலும், @chennaicorp என்ற திரெட்டிலும், @chennaicorp என்ற எக்ஸ் செயலி ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.