புவனகிரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, மாவட்ட கழக இணைச் செயலாளரும், கழக பேச்சாளருமான புவனகிரி யாழ்.திலீபன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.