2.8.2023 புதன்கிழமை
திண்டிவனம் நகர கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – பச்சைத்தமிழர் கு.காமராசர் பிறந்த நாள் விழா – மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை கண்டித்து தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம்: காலை 10 மணி – திண்டிவனம் மேம்பாலம் கீழ் பேருந்து நிலையம் ⭐ காலை 11 மணி – பாரதிதாசன் சிலை அருகில் ⭐ மாலை 4 மணி – செஞ்சி சாலை பேருந்து நிறுத்தம் அருகில் ⭐ மாலை 5 மணி – உரோஷனை அம்பேத்கர் சிலை அருகில் ⭐ தலைமை: உ.பச்சையப்பன் (நகர கழக தலைவர்) ⭐ வரவேற்புரை: சு.பன்னீர்செல்வம் (நகர கழக செயலாளர்)⭐முன்னிலை: இர.அன்பழகன் (மாவட்ட தலைவர்), செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்ட செயலாளர்), நவா.ஏழுமலை (திண் டிவனம் மாவட்ட ப.க. தலைவர்), பா.வில்லவன்கோதை (மாவட்ட அமைப்பாளர்), ஏ.பெருமாள் (ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்), சு.அன்புக்கரசன் (மயிலம் ஒன்றிய செயலாளர்) ⭐ அறிமுக உரை: தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ துவக்க உரை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர் ⭐ நன்றியுரை: மு.இரமேஷ் (திண்டிவனம் இளைஞரணி மாவட்ட செயலாளர்) ⭐ ஏற்பாடு: திண்டிவனம் நகர திராவிடர் கழகம்.