சென்னை,அக்.14 சென்னைக்கு நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதிகன மழை: சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Leave a comment