நாள்:
20.10.2024 ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை
இடம்:
பெரியார் மாளிகை, திருச்சி
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி. வீரமணி அவர்கள்
கழகச் சொற்பொழிவாளர்கள் தவறாமல் பங்கேற்கக் ேகட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– துரை. சந்திரசேகரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்