நாள்: 14.10.2024 திங்கள் மாலை 4 மணி
இடம்: காமராஜர் அரங்கம், சென்னை
தலைமை:
கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.
(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
கண்டன உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்),
கனிமொழி கருணாநிதி எம்.பி., (திராவிட முன்னேற்ற கழகம்),
வைகோ எம்.பி., (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்), கே.பாலகிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தொல்.திருமாவளவன் எம்.பி., (விடுதலை சிறுத்தைகள் கட்சி), பேராசிரியர் காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேயமக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), த.வேல்முருகன் எம்.எல்.ஏ., (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)