பேராவூரணி – சேது பாவாசத்திரம் ஒன்றியம் நகரம்
நாள்:: 14 10 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை.
இடம்: பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகம்
பட்டுக்கோட்டை ஒன்றியம், நகரம்
நாள்: 14 10 2024 திங்கட்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை
இடம்: பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி மணிமண்டபம்
மதுக்கூர் ஒன்றியம், நகரம்
நாள்: 14 10 2024 திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: மதுக்கூர் திமுக ஒன்றிய செயலாளர் இலண்டன் கோவிந்தராஜ் அலுவலகம்
செயல் ஊக்க கருத்துரை:
தஞ்சை இரா..ஜெயக்குமார்
மாநில கழக ஒருங்கிணைப்பாளர்,
முனைவர் க..அன்பழகன் மாநில கழக கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்.
வேண்டல்:
பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்:
அத்திவெட்டி பெ.வீரையன் மாவட்ட கழக தலைவர், மல்லிகை வை.சிதம்பரம் மாவட்ட கழக செயலாளர், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்