நீட் தேர்வைக் கொண்டு வந்ததற்குக் காரணம் காங்கிர சுடன் – தி.மு.க. கூட்டணியில் இருந்த போதுதான்.
– எடப்பாடி பழனிசாமி
>> நீட்டைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது தி.மு.க. நீட் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பின்னர் மறு சீராய்வு மனு செய்தது மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி – பி.ஜே.பி.யுடன் கூட்டணி ஆட்சியில்தான் நீட் வந்தது. அப்போது கூட்டணியில் இருந்தது அ.தி.மு.க.வே!
கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவருக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது?