சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், வேப்பேரி, சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், ஆவடி பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு * நன்றியுரை: கு.ஆசைத்தம்பி (மாவட்டத் தலைவர், திருவொற்றியூர் பகுத்தறிவாளர் கழகம்).
14.10.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் (1009)
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: தங்க.தனலட்சுமி * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: கோ.பிச்சை வள்ளிநாயகம் (துணைத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திருக்குறள் தொடர் பொழிவு – அதிகாரம் – படைமாட்சி * நன்றியுரை: இராவணன் மல்லிகா.
17.10.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * நூல் திறனாய்வு: மருத்துவர் கவுதமன் எழுதிய “பழைய வரலாறும் புதிய பாடமும்”* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)