குடந்தை திராவிடர் கழக குடும்பத்தார் கி.இந்திரா, ந.மதியழகன் ஆகியோரின் பெயர்த்தியும், ரேகா-இனியரசன் மகளுமாகிய நெறியா-வின் 13-ஆம் ஆண்டு பிறந்தநாள்
(12.10.2024) மகிழ்வாக ‘பெரியார் உலகத்’திற்கு முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை
Leave a comment