ஈரோடு சுயமரியாதைச் சுடரொளி எஸ். வீரைய்யன் அவர்களது 12 ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவரது மகன் மாவட்ட திராவிடர் கழகத்துணைத் தலைவர் வீ.தேவராஜ் 11.10.2024 அன்று ஈரோடு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் நன்கொடை ரூ.2000 த்தை வழங்கினார்.
– – – – – –
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் ச.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கினார். நன்றி.