பன்னியாண்டிகள் சமூகநல சங்க நிறுவனர் கே.ஆர்.மாயாண்டி (எ) மாதையன் மகன் அஜய் நாராயணன் பணி நியமன அனுமதி கடிதம் பெற்றதையொட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/ வழங்கினார். உடன் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன் (சென்னை 09.10.2024).