மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார், தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு தசண்முகம்,கோபி மாவட்ட தலைவர் நம்பியூர் மு.சென்னியப்பன், காங்கிரஸ் கட்சி நம்பியூர் வட்டார தலைவர் சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, நம்பியூர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் அக்டோபர் 26,27 ஆகிய நாட்களில் சத்தியமங்கலம் வனச் சரகம் தாளவாடி, ஆசனூரில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறும் ரிசார்ட் அரங்கம் மற்றும் உணவுக் கூடம் தங்குமிடம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்து வருகின்றனர். (11-10-2024).
அக்டோபர் 26,27இல் தாளவாடியில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஏற்பாடுகள் தீவிரம்
Leave a Comment