கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

12.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள், நிதிஷ் குமாருக்கு அகிலேஷ் வேண்டுகோள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய இரு பொறுப்பில் இருந்தும் சமீபத்தில் விலகிய பிசி நல சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.கிருஷ்ணய்யாவை பாஜகவில் சேர்க்க கடும் முயற்சி நடக்கிறது. ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்திடவும் திட்டம்.
தி இந்து:
* டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் சுமார் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை சமீபத்தில் கைப்பற்றினர். இது தொடர்பாக டில்லி மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11, 2024) அமலாக்க இயக்குநரகத்தால் சோதனை நடத்தப்பட்டது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *