கருப்புக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கினார்.
தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்.
பஞ்சாபகேச அய்யர் சுயராச்சியம் வாங்கிக் கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசை காட்டி ஓட்டு வாங்கினார்.
இம்மூவரில் யார் நல்லவர்? யார் யோக்கியர்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’