உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார். உடன் சு.வெங்கடேசு வரன், எஸ். இளங்கோவன். (31.7.2023, பெரியார் திடல்).
உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார்

Leave a Comment