வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு புதிய வகை கெளிறு மீன் (Cat fish) கண்டறியப்பட்டுள்ளது. இது 7.58 செ.மீ. நீளமுள்ளது.
பூமியைப் போல் 1.9 மடங்கு பெரிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இது வெண் குறுமீன் (White dwarf) ஒன்றை சுற்றி வருகிறது.
உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அறிவியல் குறுஞ்செய்திகள்
Leave a Comment