கோபி: நண்பகல் 12 மணி * இடம்: மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லம், கோபி
* தலைமை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: மு.சென்னியப்பன் (மாவட்டத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: தாளவாடி – ஆசனூரில் பெரியாரியல் பயிற்சி முகாம், தூக்கநாயக்கன்பாளையத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்டம் *குறிப்பு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிச்செட்டிப்பாளையம்.
12.10.2024 சனிக்கிழமை
நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகப்பட்டினம்: காலை 10:30 மணி * இடம்: அரசு ஊழியர் சங்கம், வெளிப்பாளையம், நாகப்பட்டினம்
* தலைமை: மு.க.ஜீவா * முன்னிலை: பு.அலமேலு, சி.தங்கையன் * கருத்துரை: வி.மோகன், இல.மேக நாதன், புயல்குமார், இரா.முத்துகிருஷ்ணன், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், ஜெ.புபேஷ்குப்தா, நாத்திக.பொன்முடி, இரா.முருகையன், தெ.செந்தில்குமார், நாகை.சாகுல், நாகை.சாகுல், இரா.செல்வராஜ், நாகை.நாகராஜன் * நன்றியுரை: கி.ஆன்ட்ரூஸ்
12.10.2024 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-92
சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: சு.சசிக்குமார் * தலைமை: குழந்தை.கவுதமன்
* முன்னிலை: மு.அய்யனார், சி.அமர்சிங், ஆ.பிரகாஷ், பேராசிரியர் ச.நர்மதா * தொடக்கவுரை:
ப.கி.வெற்றிச்செல்வன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் * தலைப்பு: பெரியார் பார்வையில் “காந்தி – காமராசர்” * நன்றியுரை: இரணியன் * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.
12.10.2024 சனிக்கிழமை
பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” 2ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: டாக்டர் கு.குணகோமதி (தலைவர், மாவட்ட மகளிரணி, திராவிடர் கழகம்) * தலைப்பு: “பெரியார் இல்லத்துப் பெண்கள்” * நன்றியுரை: இரா.சின்னசாமி (வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்)
15.10.2024 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்
பலவான்குடி: மாலை 5:30 மணி * இடம்: பலவான்குடி * வரவேற்புரை: மு.ராசா * தலைமை: ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றியத் தலைவர்)
* முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: கொரட்டி வீ.பாலு (கல்லல் ஒன்றியச் செயலாளர்)