யோக்கியமான காரணம் காட்டாமல், பதவியை ராஜினாமா செய்யாமல் கட்சி மாறுகின்றவர்கள் அயோக்கியர்கள் அன்றி வேறு யார்? அப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை சுவரில் எழுதி, துண்டுப் பிரசுரம் போட்டு வெளிப்படுத்தியும், கல்லில் அவற்றை அடித்து (செதுக்கி) முச்சந்தியில் நட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்து பாடம் புகட்ட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’