குரு – சீடன்

Viduthalai
0 Min Read

ஜோதிடர் ஆகிவிட்டாரா?
சீடன்: 10 அமாவாசைகள் முடிந்த வுடன் தி.மு.க. கூட்டணி உடையும் என்று அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் ஆரூடம் கூறியிருக்கிறாரே, குருஜி!
குரு: ஆக, அரசியலை விட்டு விலகி, ஜோதிடர் ஆகி விட்டாரா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *