இணைய வழிக் கூட்ட எண் 116
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேராசிரியர். டாக்டர் சி.மகேந்திரன் * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் * நூல்: மதுரை சே.முனியசாமி அவர்கள் எழுதிய விறகுவண்டி முதல் விமானம் வரை * நூல் அறிமுக உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * ஏற்புரை: நூலாசிரியர் சே.முனியசாமி (காப்பாளர்) * நன்றியுரை: அ.சங்கீதா (மகளிரணிப் பொறுப்பாளர்) * Zoom: 82311400757 Passcode : PERIYAR.
11.10.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
Leave a Comment