மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு – 14ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (08.10.2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகி யோரின் தாயாருமாவார். மறைந்த சண்முகவடிவு அவர்களின் உடல், தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.10.2010 அன்று உடல் கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நன்றி!