புளிச்சங்காடு: மாலை 5 மணி * இடம்: புளிச்சங்காடு – கைகாட்டி * தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை:மு.தேவேந்திரன் (ஒன்றிய கழக தலைவர்) * துவக்க உரை:
இரா.செந்தூர்பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) * இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்)
* நன்றியுரை: த.குமார் (ஒன்றிய செயலாளர்).
10.10.2024 வியாழக்கிழமை
தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி: மாலை 5:30 மணி * இடம்: நம்பி கிருஷ்ணா ஹால், ரயில்வே நிலையம் அருகில், தென்காசி * வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை : இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சீ.டேவிட் செல்லத்துரை (கழக காப்பாளர்) * நன்றியுரை: சி.கோபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல்.