விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத் திற்கு ரூபாய் 1000/- நன்கொடை வழங்கி மகிழ்ந்தார். உடன் தோழர் ஆல்பர்ட். (7.10.2024, பெரியார் திடல்)
திராவிடர் கழக வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் மதுரை நா.கணேசன் தனது மகன் கவி.அமுதன் ஜெர்மனி நாட்டுக்கு மேல்படிப்புக்காக செல்வதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 2,000/- வழங்கினார். (பெரியார் திடல், 7.10.2024)