சென்னை, அக்.8- திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு டி.கே.ஜி. நீலமேகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார்,மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்,மாநகரத் தலைவர் பா. நரேந்திரன்,மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன்,மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார்,மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட் ஆகியோர் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீலமேகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி மகிழ்ச்சியை தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் பிறந்தநாள் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து

Leave a Comment