* சென்னை விமான சாக சத்தை பார்க்க வந்த அய்ந்து பேர் மரணம். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை.
* தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஆறு நாட்கள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Leave a Comment