மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் : ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை

viduthalai
0 Min Read

*பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (பவள) விழாவில் அவருக்கு தமிழர் தலைவர், மோகனா வீரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
* மருத்துவர் இரா.கவுதமன் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1,00,000 (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். (6.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *