ஈரோடு – மாவட்ட கழக காப்பாளர் சிவகிரி .கு.சண்முகம் அவர்களது வாழ்விணையர் விஜய லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (08.10.20 24) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்களது குடும்பம் சார்பாக ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.
– – – – –
08.10.2024 அன்று 87ஆவது பிறந்தநாள் காணும் பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளரும், உலக திருக்குறள் மய்ய செயலாளரும், பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினரும், அஞ்சாநெஞ்சன் அழகிரி வரலாற்று நூல் ஆசிரியருமான பெரியார் விருது பெற்ற நாடகக் கலைஞர் கு.ப.ஜெயராமனின் 87ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது