திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழநி. புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராசேந்திரன் அவர்களை சந்தித்து தந்தை பெரியார் சிலைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம். உடன் காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, ஓமலூர் சவுந்தரராசன்.
தந்தை பெரியார் சிலைக் கொடுத்து வாழ்த்து

Leave a Comment