கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோவி. ராஜீவ் காந்தி நாகை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 5000 நன்கொடை வழங்கினார். பாபநாசம் நகர திமுக இளைஞரணி செயலாளர் கோபிநாதன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.