6.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக் கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு
தி டெலிகிராப்:
* அரசியல் அமைப்பை பாதுகாக்க இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
* கான்பூரில் நவராத்திரி விழாவில் நுழைய முயன்ற முஸ்லிம் இளைஞரை விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் தாக்கியுள்ளனர். பிற மதத்தினர் யாரும் விழாவில் கலந்து கொள்ளக் கூடாதாம்.
– குடந்தை கருணா