கோலாலம்பூருக்கு அருகில் உள்ள புக்கில் ராஜா தோட்ட தமிழ் பள்ளியில் சுமார் 130 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பும் பெரியார் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி ஏற்பாட்டில் தோழர்கள் த. பரமசிவம் மற்றும் பெரியார் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மலேசியா: தமிழ் பள்ளியில் சுமார் 130 மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டன
Leave a Comment