பெரியார் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

viduthalai
0 Min Read

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பிய அமைப்பின் சார்பாக சுனி வாகேகர் மற்றும் முகுல் நிகட்ஜே ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சென்னை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினர். தாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் பெரியார் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிடவும் கேட்டுக் கொண்டனர். (சென்னை – 3.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *