எச்சரிக்கும் எல் நினோ!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் எழுந்த எல்நினோ விளைவு மெல்ல மெல்ல தென் இந்தியாவை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
இதன் மூலம் குறைந்த நேரத்தில் கனமழை பெய்யும் மற்றும் காற்றின் வேகம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக கடற் கரைப் பகுதிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரி களை நியமித்துள்ளதாக தமிழ்நாடு அரசால் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.