* மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று எலும்புப் புற்றுநோய். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஸ்டன் பல்கலை இதை சரிசெய்ய உலோகத் தாதுக்கள் கலந்த கண்ணாடியைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.
* வயதாவதால் ஏற்படும் டிமென்ஷியா எனும் நினைவாற்றல் குறைபாடு, உலகம் முழுவதும் பெருகி வருகிறது. ஃப்ளேவனாய்ட்ஸ் எனப்படும் சேர்மங்கள் நிறைந்த டீ, டார்க் சாக்லெட், பெர்ரி ஆகியவற்றை உட்கொள்வதால் இந்த நோய் குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அறிவியல் குறுஞ்செய்திகள்
Leave a Comment